நாட்டின் முதல் உள் துறை அமைச்சரான வல்லபாய் பட்டேல், விவசாயிகளை வழிநடத்தியவர். ஆங் கிலேயருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர், ஆனால், விவசாயிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டு, அவரது சிலை சிலை இப்போது அழுது கொண்டிருக்கும் என்று சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.