india

img

சாதிய பாகுபாட்டால் மும்பை ஐஐடி மாணவர் தற்கொலையா?

சாதிய பாகுபாட்டால் தான் மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை என பெற்றோர்கள் விளக்கம் அளித்துள்ளனர்
மும்பை ஐஐடி-யில் சாதி ரீதியாக வகுப்பறையில் ஒதுக்கப்பட்டதால் தான், தர்ஷன் எனும் மாணவர் விடுதியின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தொலைப்பேசியில் பேசும்போது தன் சகோதரியிடமும், அத்தையிடமும் சாதி ரீதியாக ஒதுக்கப்படுவதாக மாணவர் புலம்பியுள்ளார்.
 

;