சிபிஐ (எம்எல்) பீகார் மாநில செயலாளர் குணால் நமது நிருபர் மார்ச் 30, 2024 3/30/2024 12:00:57 PM தொகுதி பங்கீடு தொடர்பாக பீகார் மாநிலத்தின் “இந்தியா” கூட்டணி கட்சிகளுக்கு இடையே எவ்வித குழப்பம் இல்லை. குழப்பம் ஏற்பட வாய்ப்பும் கிடையாது. அனைவரும் ஒன்றாக இணைந்து பாஜகவை தோற்கடிப்போம்.