india

img

ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலை

ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்;
நிர்வாகம்: ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 572
பணி: Draughtsman - 114
சம்பளம்: மாதம் ரூ.ரூ.35,400 - 1,12,400
தகுதி: Architectural Assistantship துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Supervisor - 458
சம்பளம்: மாதம் ரூ.ரூ.35,400 - 1,12,400
தகுதி: பொருளாதாரம், வணிகவியல், புள்ளியியல், பொது நிர்வாகவியல் போன்ற துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : www.mesgovonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2021

மேலும் விபரங்கள் அறிய https://www.mesgovonline.com/mesdmsk/advt.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

;