india

img

சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன்

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவர்களே “ஜெயா பச்சன்” என்று கூறுங்கள். “ஜெயா அமிதாப் பச்சன்” என அழைக்க வேண்டாம். பெண்கள் தங்கள் கணவர்களின் பெயரால் அறியப்பட வேண்டியதில்லை. இதனால் பெண்களுக்கு அவர்களின் அடையாளம் கிடைப்பதில்லை.