india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத்

பிரதமர் மோடி ரஷ்யா, இத்தாலி, லண்டன் என பல நாடுகளுக்கு செல்கிறார். இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவுக்கு பலமுறை வருகிறார். ஆனால் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மட்டும் ஏன் செல்வதில்லை? மணிப்பூர் நம் நாட்டின் ஒரு பகுதி இல்லையா?