india

img

நாட்டில் என்னதான் நடக்கிறது..

‘இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையும் பணவீக்கமும் இதுபோன்று கட்டுக்கு அடங்காமல் இதுவரை இருந்தது இல்லை.சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் பிரச்சனையில் சிக்கியுள்ளன. வளர்ச்சியா?வீழ்ச்சியா? நாட்டில் என்ன நடக்கிறது என்றேதெரியவில்லை” என்று ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.