india

img

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே

பிரிஜ் பூஷனுக்கு எதிராக சாட்சியமளிக்கப் போகும் மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பை தில்லி காவல்துறை திரும்பப் பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் வினேஷ் போகத். தில்லி போலீசுக்கு பொறுப்பு அமித் ஷா. மோடி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சர் அவர். இவர்கள் பெண்களை பாதுகாப்பது இந்த லட்சணத்தில்தான். பாஜகவினர் அரசியல் வல்லூறுகள்.