india

img

பஞ்சாப் முதல்வர் பகவத் மான்

இவிஎம் வாக்கு இயந்திரங்களுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் பேசுகின்றன. ஆனால் பாஜக மட்டும் இவிஎம்-க்கு ஆதராகவே பேசுவது ஏன்? மோடியின் பிரபலத்தின் மீது நம்பிக்கை இருந்தால் வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தட்டும். இது நான் சொல்வது அல்ல. பொது மக்கள் தெரிவிப்பது.