india

img

காங்கிரஸ் எம்.பி., ராஜீவ் சுக்லா

வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் செய்ய வேண்டாம். அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் செல்ல வேண்டும். பாஜக தலைவர்கள் யாராவது அங்கு சென்றார்களா?