india

img

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம்!

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயமாக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அனைத்து கார்களிலும் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கைக்கும் ஏர் பேக் கட்டாயம் அமைக்க வேண்டும். இந்திய தரச்சான்று தரத்தில் ஏர்பேக் அமைப்பது கட்டாயம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;