india

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி

“மிமிக்ரி” ஒரு கலை வடிவம். ஒருவருக்கு கலை புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? நான் தொடர்ந்து மிமிக்ரி செய்வேன். இது ஒரு கலை வடிவம். தேவைப்பட்டால் ஆயிரம் முறை செய்வேன்.  நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம். நான் பின்வாங்க மாட்டேன்.