india

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

அம்பானி வீட்டு திருமணத்திற்காக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் போக்குவரத்து நெறிமுறைகளில் மாற்றம் செய்திருப்பது வெட்கப்பட வேண்டிய செய்தி. எனினும் இது அம்பானி அடிமைகளாக இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசிடம் எதிர்பார்த்த ஒன்றே.