india

img

தனியார் சொத்துடைமையை நாங்கள் ஒழிக்க நினைப்பதை கண்டு அச்சமடைகிறார்கள்

தனியார் சொத்துடைமையை நாங்கள் ஒழிக்க நினைப்பதை கண்டு அச்சமடைகிறார்கள். ஆனால் பத்தில் 9 பங்கு மக்களின் சொத்துடைமையை ஏற்கெனவே முதலாளித்துவம் இல்லாமல் கபளீகரம் செய்துவிட்டது. ஒரே வார்த்தையில், உங்கள் சொத்தை பறிப்பதாக எங்கள் மீது பழி சுமத்துகிறீர்கள். நிச்சயமாக அதைத்தான் நாங்களும் செய்ய விரும்புகிறோம். 

- கார்ல் மார்க்ஸ்-