ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் நமது நிருபர் மார்ச் 31, 2024 3/31/2024 10:08:12 PM ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கான காரணம் சொல்லப்பட்டாலும், நிலம் தொடர்பாக வழக்குப்பதிவில் கூட இடம் பெறவில்லை. ஜார்க்கண்டிலும் சரி, ஒட்டுமொத்த நாட்டிலும் சரி பாஜகவின் சித்தாந்தத்தை வளர விடமாட்டோம்.