india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்

நாடு முழுவதும் “இந்தியா” கூட்டணி ஆட்சி அமைக்கப் போகும் செய்தியை முதல் மூன்று கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நிலைமை நிரூபித்துள்ளது. ராஜஸ்தானில் “இந்தியா” கூட்டணி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்றும்.