india

img

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி

நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களைக் கொண்டிருக்கும் பாஜக தான் தங்களின் எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பிரதமராக தேர்ந்தெடுத்து குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்ப வேண்டும். ஆனால் எதிர்மாறாக என்டிஏ கூட்டணி இதை செய்திருக்கிறது. அது சட்டப்படி தவறானது. பிரதமராக யார் வர வேண்டும் என்பதை முன்மொழியும் சட்ட ரீதியான அதிகாரம் என்டிஏவிற்கு கிடையாது.