india

img

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

ஒடிசாவின் பழம்பெரும் பல்கலைக்கழகத்தின் பெயர் (ராவென்ஷா) மாற்றப்பட வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் தலைமை அலுவலர்கள், அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்கள் என யாருடனும் கலந்து ஆலோசனை மேற்கொள்ளாமல், இந்த கருத்தை தெரிவிப்பது கண்டனத்திற்குரியது.