ஹேமா குழு அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன. திரைப்படத்துறை பெண்களுக்கு பாதுகாப்பான வேலைவாய்ப்பு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய அரசு கடமைப்பட்டுள்ள நிலையில், அதற்கு தேவையான அனைத்தையும் கேரள அரசு செய்யும்.