india

img

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

இந்தியாவில் வேலையின்மை எனும் நோயை பரப்பியுள்ளது பாஜக. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் உள்ளது.ஜிஎஸ்டி,பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கை மூலம் சிறு தொழில்களின் முதுகெலும்பை பாஜக  அரசு உடைத்து விட்டது.