அம்பானி குடும்பத்தின் விழா செல்வம் மற்றும் அதிகாரத்தின் அருவருப்பான வெளிப்பாடு. நம் பிரபலங்களும் அங்கு போய் வெட்கமில்லாமல் பங்கேற்பது கீழ்த்தரமாக இருக்கிறது. வெகுஜன ஊடகங்களும் இந்த விழாவுக்கு ஓடியாடி உழைப்பது எந்த அளவுக்கு ஊடகங்கள் விலைபோயிருக்கின்றன என்பதை காட்டுகிறது.