india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

நாடாளுமன்றத்தில் அதானி பற்றி பேசினாலே மோடி அரசு அச்சம் அடைகிறது. அதானி என்று சொன்னால் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கின்றனர். அதானிக்காக அரசாங்கம் பொறுப்பிலிருந்து ஓடுகிறது என்பது இப்போது தெளிவாக தெரிகிறது.