சுவாதி மலிவால் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மாநிலங்களவை சீட் பெற்றவர். ஆனால் பாஜகவிடம் சேர்ந்து கொண்டு ஆம் ஆத்மிக்கு எதிராக திரைக்கதை எழுதி வருகிறார். இது வெட்கமான விசயம் இல்லையா? மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணையும் பாதையை அவர் தேர்வு செய்யலாமே?