மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நமது நிருபர் செப்டம்பர் 3, 2024 9/3/2024 10:44:25 PM “புல்டோசர் கொள்கை” குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. மனிதநேயத்தையும் நீதியையும் புல்டோசரின் கீழ் நசுக்கும் பாஜகவின் அரசியல் சாசனத்திற்கு எதிரான முகம், தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளது.