டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் 5.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில நடுக்கவியல் மையம் தகவல் ஒரே மாதத்தில் 3ஆவது முறையாக நிலநடுக்கம் வருவது குறிப்பிடப்பட்டுள்ளது