india

img

சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்

சமாஜ்வாதி மூத்த தலைவர் மொயீத் கான் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரது வீட்டை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியது உ.பி., பாஜக அரசு. நாட்டின் ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்திற்கும், நல்லுறவுக்கும் இது போன்ற சம்பவங்கள் நல்லதல்ல.