(முன்னிலை நிலவரங்கள் - இரவு 8 மணி நிலவரம்)
ஆந்திரப்பிரதேசம்
மொத்த தொகுதிகள் - 25
தெலுங்குதேசம் - 16
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 4
பாஜக - 3
ஜனசேனா - 2
அருணாச்சலப்பிரதேசம்
மொத்த தொகுதிகள் - 2
பாஜக - 2
அசாம்
மொத்த தொகுதிகள் - 14
பாஜக - 9
காங்கிரஸ் - 3
ஐக்கிய மக்கள் கட்சி - 1
அசாம் கண பரிஷத் - 1
பீகார்
மொத்த தொகுதிகள் - 40
பாஜக கூட்டணி - 30
“இந்தியா” கூட்டணி - 9
சுயேச்சை - 1
சத்தீஸ்கர்
மொத்த தொகுதிகள் - 11
பாஜக - 10
காங்கிரஸ் - 1
கோவா
மொத்த தொகுதிகள் - 2
காங்கிரஸ் - 1
பாஜக - 1
குஜராத்
மொத்த தொகுதிகள் - 26
பாஜக - 25
காங்கிரஸ் - 1
(ஒரு தொகுதியில் (சூரத்) பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்)
ஹரியானா
மொத்த தொகுதிகள் - 10
காங்கிரஸ் - 5
பாஜக - 5
இமாச்சலப்பிரதேசம்
மொத்த தொகுதிகள் - 4
பாஜக - 4
ஜார்க்கண்ட்
மொத்த தொகுதிகள் - 14
பாஜக - 8
ஜேஎம்எம் - 3
காங்கிரஸ் - 2
அனைத்து ஜார்க்கண்ட்
மாணவர் சங்கம் - 1
கர்நாடகா
மொத்த தொகுதிகள் - 28
பாஜக - 17
காங்கிரஸ் - 9
மதச்சார்பற்ற ஜனதாதளம் - 2
கேரளா
மொத்த தொகுதிகள் - 20
காங்கிரஸ் கூட்டணி - 18
இடது முன்னணி - 1
பாஜக - 1
மத்தியப்பிரதேசம்
மொத்த தொகுதிகள் - 29
பாஜக - 29
மகாராஷ்டிரா
மொத்த தொகுதிகள் - 48
“இந்தியா” கூட்டணி - 29
பாஜக கூட்டணி - 18
சுயேச்சை - 1
மணிப்பூர்
மொத்த தொகுதிகள் - 2
காங்கிரஸ் - 2
பாஜக - 0
மேகாலயா
மொத்த தொகுதிகள் - 2
காங்கிரஸ் - 1
மக்கள் கட்சியின் குரல் - 1
பாஜக - 0
மிசோரம்
மொத்த தொகுதிகள் - 1
ஜோராம் மக்கள் கழகம் - 1
பாஜக - 0
நாகாலாந்து
மொத்த தொகுதிகள் - 1
காங்கிரஸ் - 1
பாஜக - 0
தில்லி
மொத்த தொகுதிகள் - 7
பாஜக - 7
ஒடிசா
மொத்த தொகுதிகள் - 21
பாஜக - 19
பிஜு ஜனதா தளம் - 1
காங்கிரஸ் - 1
பஞ்சாப்
மொத்த தொகுதிகள் - 13
காங்கிரஸ் - 7
ஆம் ஆத்மி - 3
சிரோமணி அகாலிதளம் - 1
சுயேச்சை - 2
ராஜஸ்தான்
மொத்த தொகுதிகள் - 25
“இந்தியா” கூட்டணி - 11
பாஜக கூட்டணி - 14
சிக்கிம்
மொத்த தொகுதிகள் - 1
எஸ்கேஎம் - 1
பாஜக - 0
தமிழ்நாடு
மொத்த தொகுதிகள் - 39
“இந்தியா” கூட்டணி - 39
அதிமுக கூட்டணி - 0
பாஜக - 0
தெலுங்கானா
மொத்த தொகுதிகள் - 17
காங்கிரஸ் - 8
பாஜக - 8
மஜ்லிஸ் (ஓவைசி) - 1
உத்தரப்பிரதேசம்
மொத்த தொகுதிகள் - 80
“இந்தியா” கூட்டணி - 44
பாஜக கூட்டணி - 36
திரிபுரா
மொத்த தொகுதிகள் - 2
பாஜக கூட்டணி - 2
உத்தரகண்ட்
மொத்த தொகுதிகள் - 5
பாஜக - 5
மேற்குவங்கம்
மொத்த தொகுதிகள் - 42
திரிணாமுல் காங்கிரஸ் - 29
பாஜக - 12
“இந்தியா” கூட்டணி - 1
யூனியன் பிரதேசங்கள்...
அந்தமான்
மொத்த தொகுதிகள் - 1
பாஜக - 1
புதுச்சேரி
மொத்த தொகுதிகள் - 1
காங்கிரஸ் - 1
பாஜக - 0
சண்டிகர்
மொத்த தொகுதிகள் - 1
காங்கிரஸ் - 1
பாஜக - 0
தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டையூ டாமன்
மொத்த தொகுதிகள் - 2
பாஜக - 1
சுயேச்சை - 1
ஜம்மு-காஷ்மீர்
மொத்த தொகுதிகள் - 5
“இந்தியா” கூட்டணி - 2
பாஜக கூட்டணி - 2
சுயேச்சை - 1
லடாக்
மொத்த தொகுதிகள் - 1
சுயேச்சை - 1
பாஜக - 0
லட்சத்தீவு
மொத்த தொகுதிகள் - 1
காங்கிரஸ் - 1
பாஜக - 0