india

img

சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரே

எனது இந்து மதம் பாஜகவின் கொள்கையை போன்று கிடையாது. எனது சித்தாந்தத்தை பின்பற்றுவதற்காக நான் மற்ற மதங்களை வெறுக்கவில்லை. குடும்ப அமைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள், குடும்பமே இல்லாதவர்கள் குடும்ப அரசியல் பற்றி எங்களிடம் சொல்ல வேண்டாம்.