india

img

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

‘இந்தியா’ கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் எல்லாம் வேகமாக நடக்க வேண்டும் என்று விரும்புகின்றன. ஜேடியு கோபத்தில் இருப்பதாக சொல்ல வேண்டாம். தொகுதி பங்கீடு தொடர்பாக ஜேடியு மட்டுமல்ல நாங்களும் கவலையுடன்தான் இருக்கிறோம். கூட்டணியின் ஒவ்வொரு கட்சிக்கும் கவலை. இது பிரச்சனை கிடையாது.