india

img

ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சிங்

உலகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றங்களிலும் “மிமிக்ரி”  என்பது விவாதத்தின் ஒரு பகுதியாகும். பிரிட்டன் நாடாளுமன்றத்தை முதலில் பாஜக பார்க்க வேண்டும். அங்கு “மிமிக்ரி” என்பது சாதாரணமானது. அதனை விரும்புவதும், விரும்பாததும் தனிநபரின் விருப்பம் ஆகும்.