india

img

ராஷ்ட்ரிய ஷோஷித் சமாஜ் கட்சி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஷோஷித் சமாஜ் கட்சி “இந்தியா” கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிக்கும். “இந்தியா” கூட்டணியில் எங்கள் கட்சிக்கு சீட் வழங்கினாலும், வழங்காவிட்டாலும் நாங்கள் ஆதரவளிப்போம். “இந்தியா” கூட்டணியின் வெற்றியே எங்களின் முதல் இலக்கு.