india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரியை பெருமளவில் இறக்குமதி செய்து, ஜார்க்கண்டில் ஒன்றிய அரசு அனுமதியுடன் மின்சாரம் தயாரித்து, அதை வங்கதேசத்திற்கு விற்பனை செய்து வருகிறார் அதானி. தற்போது மின்சாரத்தை இந்தியாவிற்கே விற்க அதானி முடிவு செய்துள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக இவ்வாறு செய்வது அதானி நிறுவனம் மட்டும்தான். அதானிக்காக மிகவும் மின்னல் வேகத்தில் செயல்படுகிறார் உயிரியல் பிறப்பல்லாத பிரதமர் மோடி.