மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுகளை வீழ்த்த மேற்கு வங்க மக்கள் இடதுமுன்னணி - காங்கிரஸ் கூட்டணியோடு ஒன்றிணைந்து பிரச்சாரப் பேரணிகளில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். கடும் வெயிலை பொருட்படுத்தாது சிபிஐ(எம்) வேட்பாளருக்கு ஆதரவாக வயல்வெளிகளில் பேரணியாக செல்லும் பொதுமக்கள். (இடம் : ஹரிராம்பூர், மேற்குவங்கம்)