india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

அயோத்தி கோயில் வாரியம் ஒன்றை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வாரியத்தில் இந்துக்கள் அல்லாதவரைச் சேர்க்க முடியுமா?  இஸ்லாமியர் அல்லாதவரும் வக்பு கவுன்சிலில் சேர்க்கப்படலாம் என்ற சட்டத் திருத்தம், மத நம்பிக்கை யின் மீதும், சுதந்திரத்தின் மீதும் நேரடித் தாக்குதல் ஆகும்.