india

img

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

பாரத் மண்டபத்தை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டட வரவேற்பு கூடத்திலும் மழை நீர் கசிந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்குப் பின் ஆட்டம் கண்டிருக்கும் மோடியின் அகங்காரத்திற்கு மழை நீர் கசிவு பொருத்தமான நிகழ்வு.