திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே நமது நிருபர் ஜூலை 18, 2024 7/18/2024 8:46:26 PM கன்வர் யாத்திரையில் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்ற உத்தரப்பிரதேச பாஜக அரசின் உத்தரவு முட்டாள் தனமானது மற்றும் சட்டத்திற்கு புறம்பானது ஆகும். இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டும் நடவடிக்கை ஆகும்.