india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகார் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கோடியில் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட பாலங்கள் அண்மையில் இடிந்து விழுந்தன. ஆனால் எத்தனை பாலங்கள் இடிந்து விழுந்தது என்பதை கணக்கில் கூற முடியாத அளவிற்கு  மாநிலத்தில் 18 ஆண்டுகால ஊழல் ஆட்சி அமைந்துள்ளது.