india

img

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்

இந்தியில் கிட்டத்தட்ட 1 லட்சம் வார்த்தைகள் உள்ளன. ஆனால் பிரதமர் மோடிக்கு பிடித்தமான வார்த்தைகள் இந்து - முஸ்லிம், பாகிஸ்தான், சுடுகாடு, கோவில்-மசூதி, தாலி, பசு, எருமை மட்டுமே. இந்த வார்த்தைகள் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு வரை மட்டுமே. போக போக மோடி புதிய வார்த்தைகளுடன் பிரச்சாரம் மேற்கொள்வார்.