india

img

“இந்தியா” கூட்டணி பிரச்சாரத்தால் குலுங்கிய மதுராபூர்

மேற்கு வங்க மாநிலம் மதுராபூர் மக்களவைத் தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான சரத் சந்திர ஹல்டரை ஆதரித்து லக்ஷ்மிகாந்தபூரில் உள்ள பிஜோய்கஞ்ச் பஜாரில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
சிபிஎம் - காங்கிரஸ் ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சரத் சந்திர ஹல்டருக்கு ஆதரவாக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதால் மதுராபூர் குலுங்கியது.