கர்நாடக முதல்வர் சித்தராமையா நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2024 8/30/2024 12:00:02 PM கர்நாடகாவில் “ஆபரேஷன் கமலா” மூலம் காங்கிரஸ் அரசை சீர்குலைக்க பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் முயற்சிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 136 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் அரசை சீர்குலைப்பது சாதாரண காரியம் அல்ல என்பதை பாஜக நினைவில் கொள்ளட்டும்.