india

img

ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மோடி அரசு ஏன் வங்கதேச நாட்டிற்கு கொடுக்கிறது? இதற்கு பதில் சொல்ல பாஜகவிற்கு தைரியம் இருக்கிறதா? பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பட்டினிச் சாவு தான் நிகழும்.