திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2024 8/31/2024 10:11:11 PM வாழ்த்துகள் அமித் ஷா. உங்கள் மகன் செய்திருக்கும் அற்புதமான சாதனைகளுக்காக உங்களை வாழ்த்துகிறேன். கடின உழைப்பும், திறமையும் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஜெய் ஷா சிறந்த உதாரணம்.