india

img

சமூகத்தின் உண்மையான வாழ்க்கையிலிருந்து தன்னை ஒரு போதும் விலக்கிக் கொள்ளாது

“மார்க்சிய - லெனினியத்தின் பலமும் ஆற்றலும் சமூக வாழ்க்கையின் நடைமுறைச் செயல்பாட்டிற்கான வளர்ச்சியின் பொருள் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவை சமூகத்தின் உண்மையான வாழ்க்கையிலிருந்து தன்னை ஒரு போதும் விலக்கிக் கொள்ளாது.”

- ஜோசப் ஸ்டாலின்-