india

img

ஆளுங்கட்சிதான் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்

“அரசாங்கத்திடம் அரசி யல் அதிகாரம் இருக்க லாம். ஆனால் எதிர்க்கட்சி களும் மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்து கின்றன. கடந்த முறை இருந்  ததை விட இந்திய மக்களின்  குரலை இம்முறை எதிர்க்கட்சி கள் அதிகமாகவே பிரதி பலிக்கின்றன. உங்களின் பணியை எளிமையாக்க எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும். அதற்  கேற்ப இந்த அவை சிறப்பாக செயல்பட வேண்டும்  என விரும்புகிறோம்.  எதிர்க்கட்சிகள் ஏற்கனவே  கூறியது போல ஆளுங்கட்சிதான் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்”என்று காங்கிரஸ்  எம்.பி. கவுரவ் கோகோய் கருத்து தெரிவித் துள்ளார்.

;