சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் நமது நிருபர் பிப்ரவரி 3, 2024 2/3/2024 9:27:28 PM பாஜக தங்களது வாக்குகளை காப்பாற்றவே அத்வானிக்கு திடீரென பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு நாள் கடந்து தற்போது அத்வானிக்கு மரியாதை அளிப்பது அரசியல் ஆதாய அறிவிப்புதான். வேறொன்றுமில்லை.