india

img

சீத்தாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தீவிர சுவாசக் குழாய் தொற்று காரணமாக, புதுதில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்துள்ள சூழலில், மருத்துவர்கள் குழுவினர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.