india

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

தொழில்நுட்பக் கோளாறு கார ணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ இணை யதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதிலும் தாமதம் ஏற் பட்டுள்ளது.

விமான நிலையங்களில் செக்-இன் செய்வது தாமதமாவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, பயணிகளுக்கு ஏற் பட்டுள்ள சிரமத்துக்காக வருந்துவதாகக் குறிப்பிட்டது. விமான நிலையத்தில் பய ணிகளுக்கு உதவுவதற்காக தங்கள் ஊழியர் கள் தயார் நிலையில்உள்ளதாகவும், பாதி ப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.