இந்திய முன்னாள் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2024 8/2/2024 10:37:13 PM 150 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பது உண்மை இல்லை. 150 கோடி பேரின் நிஜ திறமைகளை அடையாளம் கண்டு அதை வளர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.