டெல்லியில் உள்ள BBC அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெர்று வருகிறது.
இன்று காலை 11.30 மணி முதல் வருமானவரி துறை அதிகாரிகள் BBC அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்த 2 பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை BBC வெளியிட்டிருந்தது இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது, உடனே ஒன்றிய அரசு BBC வெளியிட்ட ஆவணப்படத்திற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.