india

img

உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் மேலும் 2 புதிய  நீதிபதிகள் இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக ராஜேஷ் பிண்டால், அரவிந்த்குமார் இன்று பதவியேற்ப்பு.ஏற்கனவே 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதனால் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

;